TamilRockers Leaked Ponmagal Vandhal: ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸான முதல் படம் என்கிற பெருமையை பெற்றது, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள். துரதிருஷ்டவசமாக ஓடிடி-யில் ரிலீஸாகி அன்றே தமிழ் ராக்கர்ஸிலும் ரிலீஸான படம் என்கிற பெயரையும் பெற்றிருக்கிறது. அமேஸான் பிரைமில் என்ன ஹெச்.டி தரத்தில் வெளியானதோ, அதே ஹெச்.டி தரத்தில் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
TamilTamilrockers Leaked Ponmagal Vandhal Tamil Rockers Threat To Jyothika Movie 194863 Ponmagal Vandhal In TamilRockers: அதே ஹெச்.டி. தரத்தில் ரிலீஸ், இந்த அடியைத் தாங்குமா ஓ.டி.டி.? Ponmagal Vandhal In Tamil Rockers: தமிழ் ராக்கர்ஸ் என்கிற வில்லனிடம் இருந்து சினிமாவைக் காக்கிற ஆபத்பாந்தவனாக ஓ.டி.டி தளம் இல்லை என்றே நம்பத் தோன்றுகிறது. WebDeskMay 29, 2020 01:03:17 pm SHARE TamilRockers Leaked Ponmagal Vandhal: ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸான முதல் படம் என்கிற பெருமையை பெற்றது, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள். துரதிருஷ்டவசமாக ஓடிடி-யில் ரிலீஸாகி அன்றே தமிழ் ராக்கர்ஸிலும் ரிலீஸான படம் என்கிற பெயரையும் பெற்றிருக்கிறது. அமேஸான் பிரைமில் என்ன ஹெச்.டி தரத்தில் வெளியானதோ, அதே ஹெச்.டி தரத்தில் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக ஓ.டி.டி (ஓவர் தி டாப்) தளத்தில் வெளியிட தமிழ் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி நடிகர் சூர்யா இந்தப் படத்தை அமேஸான் பிரைமில் வெளியிட ஏற்பாடு செய்தார். திட்டமிட்டபடி இன்று (மே 29) காலையில் படம் வெளியானது.
Movie | : | Ponmagal Vandhal 2020 |
Director | : | |
Music director: | : | |
Starring | : | |
Genres | : | Adventure, Comedy, Family, Fantasy |
Language | : | Tamil |
Rating | : | 8/10 |
Released | : | |
Synopsis: | : | . |
BookMyShow | : | BookMyShow Online |